ரபேல் விமானத்தில் 12 கோடி இழப்பு...குற்றம் சாட்டிய காங்கிரஸ்- வீடியோ

  • 6 years ago
ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுதக்காமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.

Rahul Gandhi alleges scam in Rafale Jet deal. Now MoD’s releases official statement on Rafale deal. Congress says that 12,000 Crore Loss for government because of Due BJP's Rafale Deal.

Recommended