சூரியனுக்கு உங்கள் பெயரை அனுப்ப நாசா கொடுக்கும் வாய்ப்பு

  • 6 years ago
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சூரியனுக்கு பொதுமக்கள் தங்கள் பெயரை அனுப்புவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. விண்வெளி ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், இன்னும் சில மாதங்களில் பார்க்கர் சோலார் எனும் செயற்கைக்கோளை அது ப்ளோரிடா மாநிலத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது.

இதுவரை எந்த செயற்கைக்கோளும் செல்லாத அளவிற்கு இந்த பார்க்கர் சூரியனை நெருங்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NASA has invited general public to send their names to be featured on its Parker solar probe that will be sent to sun's atmosphere this summer.

Recommended