பெங்களூர் அணிக்கு வாய்ப்பு உள்ளதா....கோஹ்லிக்கு டிப்ஸ் கொடுக்கும் ரசிகர்!- வீடியோ

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் நேற்று தோல்வியடைந்த பெங்களூர் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது ரொம்ப கஷ்டம் என்று கூறப்படும் நிலையில், வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறார் ஒரு ரசிகர். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசனில் நேற்று இரவு நடந்த 39வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியடைந்தது.

Recommended