மாணவி அஸ்வினிக்கு அழகேசன் வீடுபுகுந்து கட்டாயா தாலி கட்டினாரா?- வீடியோ

  • 6 years ago

கொலையாளி அழகேசன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அஸ்வினிக்கு கட்டாய தாலி கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது சென்னை கேகே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் முதலாமாண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி இன்று கல்லூரி வாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி கொலைக்கான காரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Azhageasan tied mangalyam to Ashwini last month without her consent. Azhvini had complaint to police about that.