நீரவ் மோடி போல மற்றொரு மோசடி- வீடியோ

  • 6 years ago
நீரவ் மோடி பற்றிய சர்ச்சைகளே ஓயாத நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ.3000 கோடி அளவுக்கான வரி ஏய்ப்பு விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

noble alloys உற்பத்தி பிரிவு என்ற பெயரில், சிர்மார் மாவட்டத்தில் 2009ல் ராகேஷ் ஷர்மா என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் விற்பனை வரி, வருமான வரி மற்றும் கலால் வரி என பல வரிகளை ஏய்த்ததன் மூலம், ரூ.3,000 கோடி மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

An estimated Rs 3,000 crore tax scam has rocked the small hill state Himachal Pradesh.

Recommended