இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறை- வீடியோ

  • 6 years ago
இந்த ஐ.பி.எல் தொடரில் டி.ஆர்.எஸ்..? வெளியான புதிய தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஏப்ரல் மாதம் துவங்க உள்ள ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசனில், டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் டி.20 தொடர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

DRS method going to use in this ipl season

Recommended