டி. ராஜேந்தர் கட்சியின் பலகையில் ஜெயலலிதா படம்- வீடியோ

  • 6 years ago
நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் கட்சிப் பலகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் சேர்க்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர்கள் பலரும் அரசியல் குறித்தும் அரசு குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விஷார் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட் வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

Jayalalitha photo added in the T Rajendar party board. T Rajendar latchiya DMK party has Jayalalitha photo.

Recommended