பெரியம்மா ஆன காஜல் அகர்வால்- வீடியோ

  • 6 years ago
நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் ஹீரோவாக நடித்த இஷ்டம் என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால், விமல் ஹீரோவாக நடித்த 'இஷ்டம்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்து வந்த நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு இஷான் வலேச்சா என்று பெயர் வைத்துள்ளனர்.



Actress Kajal Agarwal's sister Nisha Agarwal made her debut as a hero in the film 'Ishtam'. She was later married to Karan Velecha, a Mumbai-based businessman. Nisha Agarwal had a baby boy recently. Kajal Agarwal posted this information on her Twitter page.

Recommended