என்ட்ரி காட்சியிலேயே க்ளீன் போல்ட் ஆன ரஜினி-வீடியோ

  • 6 years ago
காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்ட்ரி காட்சிகள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அந்த என்ட்ரி காட்சியிலே க்ளீன் போல்டு ஆவதை தங்களால் ரசிக்க முடியவில்லை என்கின்றனர் ரசிகர்களில் ஒருதரப்பினர். அரசியல் பிரவேசத்தை ரஜினிகாந்த் அறிவித்த பின்பு வெளியாகி உள்ளது காலா திரைப்படம். இத்திரைப்படத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

Recommended