ஹாசினி கொலை வழக்கு..நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த்- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தை அதிர வைத்த சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். மென்பொறியாளரான இவர் மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.


A software engineer named Dhashwand ki1led six years old girl hasini after raing in chennai. Dhashwand burn@d Girls body after raping and ki1ling her. In this case Chengalpattu ourt delivers judgement today.

Recommended