திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் கருகலைப்பு- வீடியோ

  • 6 years ago
திருவண்ணாமலை மாவட்டத்தில் சில இடங்களில் கடந்த 20 நாட்களாக கருகலைப்பு நடந்து வருவதால் பொதுமக்களிடம் பீதி நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று ஆரணி அருகே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி பெண் பலி ஆகியுள்ளார். கருகலைப்பு செய்த படிப்புறிவில்லா நாட்டு வைத்திய பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.


Abortion rate increases everyday in Thiruvannamalai. Police arrested one woman who murdr a lady in the name of aborting.

Recommended