முகிலன் விவகாரம்...தொடரும் குழப்பங்கள்...போலீஸ் என்ன சொல்கிறது ?

  • 4 years ago
முகிலன் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ஆனால், ‘அவர் மறைந்திருந்தாரா, கடத்தப்பட்டாரா?’ என்ற புதிய கேள்விகள் முளைத்துள்ளன. இதற்கிடையே ‘முகிலன் தன் பழைய நக்ஸல் தொடர்புகளைப் பயன்படுத்தி, ஆந்திர காடுகளுக்குள் பதுங்கியிருந்திருக்கலாம்’ என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Recommended