தன்னை வாடகைக்கு எடுக்குமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்த வாலிபன்..

  • 6 years ago
காதலர் தினத்தன்று கைகளை பிடித்துக் கொண்டு செல்வது முதல் என்ன வேண்டுமானாலும் செய்வது வரை 4 வித்தியாசமான பேக்கேஜுகளுடன் வாடகைக்கு வர தயாராக உள்ளதாக குர்கான் இளைஞர் ஒருவரின் பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் காதலர்கள் காதலிகளுக்கு கொடுப்பதற்காக அனைத்து மார்க்கெட்டுகளில் வித்தியாசமான ரோஜா மலர்கள் லாரி லாரியாக வந்து இறங்கியுள்ளன.

Shakul Gupta, a Gurgaon-based entrepreneur, is all ready to rent himself out and provide four packages on Valentine’s Day this year.

Recommended