மகளின் திருமணத்திற்காக ஒன்று சேர்ந்த பார்த்திபன் குடும்பம்..!!

  • 6 years ago
நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார். நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார்.

பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Actor cum director Parthiban's daughter Keerthana has got engaged to director Akshay. Actress Seetha attended her daughter's engagement. It is noted that Seetha and Parthiban got divorced.

Recommended