கூகுளின் ராட்சத பலூன் சென்னை வர போகுதாம்- வீடியோ

  • 6 years ago
பெரு நாட்டில் உள்ள கூகுள் பலூனை சென்னைக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். தகவர் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் கூகுள் சென்டரை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெரு நாட்டில் உள்ள கூகுள் பலூனை சென்னைக்கு கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

Minister Manikandan has said that Google baloon will bring to chennai. And also he said Google balloon will be used to prevent the communication error from natural disaster.

Recommended