சென்னை வர காத்திருக்கும் தோனி

  • 6 years ago
ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை அணியின் மீது வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு தற்போது அந்த அணி தொடர் கோப்பையை கைப்பற்றி வெற்றிகளின் மூலம் பதிலளித்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக முடிந்துள்ளது. இறுதி போட்டியில் ஹைதராபாத்தை எளிதாக காலி செய்து சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தோனி சென்னை வருவதாக கூறியுள்ளார்

Dhoni planned to visit Chennai after winning IPL cup

Recommended