மோடியின் புத்தகத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க தமிழிசை வலியுறுத்தல்- வீடியோ

  • 6 years ago
தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை, பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும் இதனை ஒவ்வொரு மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

பிரதமர் மோடி எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" புத்தகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாக இந்த புத்தகத்தில் பல கருத்துகளை மோடி கூறியுள்ளதாகவும், பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு என்று பல பிரத்யேக பயிலும் வழிமுறைகள் இதில் உள்ளதாகவும் பாஜக தெரிவித்து வருகிறது.

Tamilisai gave Exam Warriors book to Minister Sengottaiyan. The book Exam Warriors was written by PM Modi and currently all state BJP leaders are canvasing the students to read the modis book all over the country

Recommended