தமிழக அரசை சரமாரியாக தாக்கும் எச்.ராஜா- வீடியோ
  • 6 years ago
ஆலயங்களை அழிக்கும் துறையாக இந்து அறநிலையத்துறை உள்ளதாக எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த மதுராந்தகம் அச்சிறுப்பாக்கத்தில் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்து அறநிலையத்துறை மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.அதாவது இந்து அறநிலையத்துறை இந்து கோவில்களை அழிக்கும் துறையாக உள்ளது என அவர் குற்றம்சாட்டினார். மேலும் கழக அரசுகள் கோவில்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் எச் ராஜா குற்றம்சாட்டினார்.
மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் எச் ராஜா தெரிவித்தார்.



BJP National secretary H Raja accuses that Hidu endowment department is destroying the hindu temples. The govts not admiistrating temples properly.
Recommended