பாஜக கூட்டணியின் அடுத்த விக்கெட்டும் காலி?- வீடியோ

  • 6 years ago
மக்கள் அதிகம் வந்து செல்லும் தியேட்டரிலேயே பலாத்கார சம்பவம் நடந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலம் நண்பர்களாபவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத நபருடன் வெளியே செல்வது ஆபத்தானது என்பதை பெண்கள் உணராத வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலக சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில், நேற்று 2018-2019ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் போது ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஏற்னவே இதுகுறித்த ஆந்திராவின் கோரிக்கையை ஏற்பதாக மத்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில், நேற்றைய பட்ஜெட்டின்போது அறிவிப்பு வெளியிடப்படவில்லை.இதையடுத்து நேற்று மாலை அவசரமாக மூத்த அமைச்சர்களை அழைத்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். நாளை மறுநாள் தெலுங்கு தேசம் எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



Andhra Pradesh chief minister Chandrababu Naidu should raise a red flag for the BJP leadership that all is not well within the National Democratic Alliance (NDA).

Recommended