ஆளுநர் சாமி தரிசனம்- வீடியோ

  • 6 years ago
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்ட பின்னர் நாராயணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தருமபுரியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர் வேலூருக்கு சென்றார். ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி தங்க கோவிலுக்கு சென்ற அவர் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இன்று வேலூர் மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் தூய்மை இந்தியா திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறை வழங்கினார்.

Des :
After the GovernorPanwarilal Purohit study, Narayani went to the temple and visited the temple.

Recommended