News Wallet | காலையில் நடந்தது என்ன.. ஒரு விறுவிறு பார்வை !!- வீடியோ

  • 6 years ago
1)தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/bus-stations-are-empty-as-the-staffs-indulged-strike-throughout-tamilnadu-307469.html


2) மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை 6-ந்தேதி இந்த விழா நடக்கிறது. மலேசிய அரசுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை இந்த விழாவை நடத்துகிறது. இதில் நடிகர்-நடிகைகள் நடனம், நாடகம், பாடல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்க உள்ளன. இதற்காக ரஜினி மலேசியா சென்றுள்ளார்.கோலாலம்பூரில் ரஜினிகாந்த் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் மலேசியா சென்றுள்ளார்

Read more at: https://tamil.filmibeat.com/news/rajini-kamal-share-stage-malaysia/articlecontent-pf69614-051018.html


3)சபரிமலை வரும் பெண்களுக்கு வயதுச் சான்று கட்டாயம்!

4)இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை

5) 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் தக்க வைத்துள்ள வீரரர்கள் குறித்த விவரம் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி மீண்டும் இடம் பிடித்துள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம் - டோணி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், மெக்கல்லம்.

https://tamil.oneindia.com/news/sports/cricket/team-are-ready-ipl-player-retention-2018-307351.html

Recommended