நள்ளிரவில் கோவில் நடை திறப்பது குற்றம் எச் ராஜா பேட்டி

  • 6 years ago
புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோவில்களை திறக்க கூடாது என்று பாஜக மாநில செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்

விழுப்புரத்தில் செய்தியார்களிடம் பேசிய எச் ராஜா நள்ளிரவில் கோயிலில் வழிபாடு நடத்துவது ஆகம விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதால் டிசம்பர் 31 நள்ளிரவு கோயில் திறக்க கூடாது என்றும் நள்ளிரவில் நடை திறப்பது குற்றம் என்றார் மேலும் டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு கோவில்கள் திறக்க கூடாது என்று உடனடியாக அறநிலையத்துறை ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

Recommended