50வது தேசிய நூலக வார விழா- வீடியோ

  • 7 years ago
50வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணய கண்காட்சி நடைபெற்றது.

திருச்சியில் 50வது நூலக வார விழாவை முன்னிட்டு கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் அக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும் சோமாலியா நாடுகள் வெளியிட்ட கிதார், கணித வடிவங்கள் விலங்கு கார் வடிவ நாணயங்கள், பிளாஸ்டிக் நாணயங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

Dis : The currency notes and currency exhibitions were held at the 50th National Library Week

The exhibition was held on the occasion of the 50th Library Week in Trichy. The banknotes and currencies used in the countries of the world were viewed in the spectrum. The guitar forms were also issued by Somalia countries, including animal carpets and plastic coins.

Recommended