நாடக தந்தை சங்கரதாஸின் நினைவு நாள் அனுசரிப்பு- வீடியோ

  • 7 years ago
நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 95வது நினைவு நாளை முன்னிட்டு நாடக கலைஞர்கள் அவரது நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

புதுவையில் நாடக தந்தையாக விளங்கி வந்த சங்கரதாஸ் சுவாமிகளின் 95வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாடக கலைஞர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் புதுவை வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டார்.

Theater artists paid tribute to her memorial at the commemoration of the 95th anniversary of the theater father Sankaradas Swamiji

Sankaradas Swamy, who was a playwright in Tamil Nadu, paid homage to his memorial in various parts of Tamil Nadu on the occasion of his 95th anniversary. The event was attended by the revenue minister Shah Jahan.

Recommended