சூப்பர் மேன் ரோஹித்...ஸ்பைடர் மேன் சான்ட்னர்... அயர்ன் மேன் கோஹ்லி...வீடியோ

  • 7 years ago
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி பல சிக்கல்களுக்கு இடையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்து இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி மிகவும் அதிரடியாக விளையாடி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 8 ஓவர்கள் மட்டுமே விளையாடி இருந்தாலும் இந்த வருடத்தில் நடந்த பெஸ்ட் டி-20 போட்டி இது என்று கூட சொல்லலாம்.
மிகவும் சிறப்பாக நடத்த இந்த போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் சூப்பர் ஹீரோக்களாக மாறிய தருணங்கள் எல்லாம் வைரல் ஆகி இருக்கிறது. நியூசிலாந்தை சிறப்பாக வீட்டுக்கு அனுப்பிய கோஹ்லிக்கு அயர்ன் மேன் என ரசிகர்கள் பெயர் வைத்து இருக்கின்றனர்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று இரவு நடந்தது.

Players gave a ultra performance 3rd T20 match between India and New Zealand. India won the match and t-20 series against New Zealand by 2-1 margin.

Recommended