ராட்சத பாம்புகளை பிடித்த வனத்துறையினர்- வீடியோ

  • 7 years ago

குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த 6 ராட்சத பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் இருந்து பாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. பாம்புகளை கண்ட மக்கள் குய்யோமுய்யோ என்று கத்தியதுடன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த மலைப்பாம்பு, கட்டுவிரியன், நாகபாம்பு உள்ளிட்ட 6 ராட்சத பாம்புகளை பிடித்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் சுற்றினால் உடனே தகவல் தெரிவிக்கும் படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Dis : The Forest Department took 6 giant snakes that threatened civilians in residential areas

In the Krishnagiri district, the snakes are coming into the habitats because of rains. The people who saw the snakes shouted Qiyomuyo and informed the forest department. The rush of the forests took 6 giant snakes, including the python, the frog and the Nagabba, which threatened civilians. Forest officials have been informed that the snakes will be immediately reported in the residential areas.

Recommended