சமந்தாவை பாத்து எப்படி அப்படி கேட்கலாம்?-வீடியோ

  • 7 years ago
தாத்தாக்களை கதாநாயகர்களாக ஏற்றுக் கொள்கிறீர்கள், ஆனால் இளம் கதாநாயகிகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரை ஏற்க மறுக்கிறீர்கள் இது ஏன் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Actress Kasthuri Sankar says that Why we accept grandpas as heroes but young girls are rejected after marriage? in her twitter page.

Recommended