அனிதா வீட்டில் விஜய்....குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல்-வீடியோ

  • 7 years ago
நீட் தேர்வால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காமல் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

Actor Vijay went to Kuzhumur for consolate father and brother of Anitha, who killed herself for not getting medical seats even high marks scored at board exams because of NEET low marks.

Recommended