ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி மக்களை ஏமாற்றுகிறார்கள்-விஜயகாந்த் பேச்சு-வீடியோ

  • 7 years ago
மதுரையில் திருமணவிழாவிற்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் ஓபிஎஸ்,எடப்பாடி மற்றும் திமுக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறினார்.

Vijayakanth Slammed OPS and EPS.

Recommended