வாகன ஓட்டிகளிடம் போலீசார் சோதனை-வீடியோ

  • 7 years ago
செப்டெம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் தங்கள் கையில் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. மேலும் இதனை தொடர்ந்து
இன்று வாகன ஓட்டிகள் தங்கள் கையில் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்கிறார்களா என்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Traffic Police Checking to Drivers.

Recommended