How Virat kholi will survive with Sehwag?-Oneindia Tamil

  • 7 years ago
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான கும்ப்ளேவாலேயே இந்திய கிரிக்கெட் அணியில் தாக்குப்பிடிக்க முடியவில்லையே அதிரடி காட்டும் ஷேவாக் வந்தால் என்னாகுமோ என யோசிக்க தொடங்கியுள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

Indian cricket captain Kumble has resigned from the India team. The cricket fans have begun to think that if Kumble can not survive in the Indian cricket team, then how can Sehwag.

Recommended