Ravindra Jadeja is blessed with a baby girl | Oneindia Tamil

  • 7 years ago
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரவீந்திர ஜடேஜோ தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

Team India cricketer Ravindra Jadeja became a father to a baby girl on Thursday. The all-rounder from Saurashtra, who got married in April 2016 at Rajkot to Riva Solanki. The couple is now blessed with a baby girl.

Recommended