12 years ago

இவள் எல்லாம் ஒரு தாய்யா??? இவளை என்ன செய்யலாம்??

பிஞ்சுக் குழந்தையை கொடுமைப்படுத்தும் தாய்:-
எட்டு மாத பெண் குழந்தை ஒன்றை அவரது தாய் கொடுமைப்படுத்திய காணொளி, இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து அந்த தாயை கைது செய்ய வேண்டும் என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Browse more videos

Browse more videos