கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகே பார்வையற்ற மாற்றுத் திறனாளி சந்தன குமார் (27) என்பவர் எந்த வித ஆதரவு இல்லாத நிலையில் சுற்றித்திரிந்த வரை 22 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்துமேரி வழங்கிய தகவலின் பேரில் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா கோவில்பட்டி கோட்டாச்சியர் மகாலட்சுமி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் அவர்களின் ஆலோசனை பெற்று கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மீட்பு குழுவினர் காவல் துறையினர் உதவியுடன் மாற்றுத்திறனாளியை குளிப்பாட்டி அவருக்கு புத்தாடைகள் அணிவித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
#Kovilpatti #கோவில்பட்டி #OIUpdates #NewsUpdate
Also Read
ஒன்இந்தியா தமிழில் "கருத்து சொல்வது" இனி ரொம்ப ஈஸி! :: https://tamil.oneindia.com/news/chennai/oneindia-tamil-simplifies-reader-comments-with-emoji-support-681419.html?ref=DMDesc
Oneindia Tamil செய்தி வெளியான மறுநாளே.. பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பை தடுக்க களமிறங்கிய தமிழக அரசு :: https://tamil.oneindia.com/news/dindigul/oneindia-tamil-news-impact-government-took-immediate-action-after-mumps-disease-outbreak-in-dindigu-679787.html?ref=DMDesc
மராத்தி VS குஜராத்தி.. எங்கு பார்த்தாலும் மோடி.. சோறு குழம்புதான் கிடைக்கல! "ஒன்இந்தியா" மும்பை டைரி :: https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-diaries-oneindia-tamils-experience-during-maharashtra-assembly-election-2024-655507.html?ref=DMDesc