Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/1/2025
பாதுகாப்புக்கு வந்த காவலர் ஒருவர் ரவுடி கும்பலை சேர்ந்த கைதியை தாக்கியதால் மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி புழல் காவல் நிலையத்தில் காவலர்கள் சார்பில் புகாரளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Category

🗞
News

Recommended