Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/16/2025
திருநெல்வேலியில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரை அரிவாளால் தாக்கிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் மருத்துவ செலவுகளை ஏற்க பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை என பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended