A creative transformative mix of a yesteryear classic song, Mukunda Mukunda.
Song Name - Mukundha Mukundha Movie - Dhasaavathaaram (Tamil) Singer - Sadhana Sargam & Kamal Haasan Music - Himesh Reshammiya Director - K.S.Ravikumar Lyrics - Vaali Starring - Kamal Haasan, Asin Producer - V. Ravichandran Studio - Aascar Film (P) Ltd. Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
Tamil - நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய் கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய் உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை வாராது போவாயோ வாசுதேவனே வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே