Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/22/2025
Aanee's bits and bytes: அடுத்த ஆறு மாதங்களுக்குள் மின்சார வாகனங்களின் (EV) விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் Nitin Gadkari தெரிவித்தார்; அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Ford மறைமலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் உற்பத்தி ஆலையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும், மீண்டும் கார்களை மறைமலை நகர் ஆலையில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு திட்டங்களை இறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

#tamilnadu #elctricvehicles #ford #fordindia

Category

🗞
News

Recommended