Bharat Mobility Global Expo 2025 Date Venue Pass Details Explained by Giri Kumar. டில்லியில் வரும் 17ம் தேதி பாரத் மொபிலிட்டி குளோபல் என்ற ஆட்டோமொபைல் துறைக்கான பிரத்தியேக கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சி எந்த இடத்தில் நடக்கிறது? எத்தனை நாட்கள் நடக்கிறது? எந்தெந்த நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன? இந்த கண்காட்சியில் கலந்து கொள்வது எப்படி? என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவில் விளக்கமாக வழங்கியுள்ளோம்.
குடும்பத்தோட 6 பேர் போகலாம்! விலையும் ரொம்ப கம்மி! டாடா தலையில் துண்ட போட வேண்டியது தான்! :: https://tamil.drivespark.com/four-wheelers/2025/mahindra-new-xev-7e-electric-vehicle-likely-to-unveil-in-auto-expo-2025-011-052629.html?ref=DMDesc
எல்லாமே மத்திய அரசால் தான்... இன்னும் கொஞ்ச வருஷத்தில் சாலையெங்கும் ஓட போகும் எலக்ட்ரிக் கார்கள்!! :: https://tamil.drivespark.com/four-wheelers/2025/electric-cars-that-expected-at-auto-expo-2025-motor-show-052625.html?ref=DMDesc
காரை காட்சிப்படுத்த போறாங்களா!.. ஓலா எலெக்ட்ரிக் என்ன பிளான் இருக்குனே தெரியல.. சர்ப்ரைஸ் நிறைய காத்திருக்கு!! :: https://tamil.drivespark.com/two-wheelers/2025/ola-electric-to-showcase-innovations-at-bharat-mobility-global-expo-2025-052627.html?ref=DMDesc