Kallakurichi Kalla Sarayam 35 உயிர்களை காவு வாங்கிய 1 துக்க நிகழ்வு! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம்

  • 2 days ago
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய பலி இல்லை என ஆட்சியர் கூறியிருந்தார்.

Kallakurichi Kalla Sarayam issue | kallakurichi

#Kallakurichi
#KallakurichiKallaSarayam
#Kallakurichi
~ED.71~HT.71~PR.54~