பர்மாவின் இரும்பு பெண்மணி ஆங் சான் சூச்சி கதை | Story of Myanmar (Burma) Aung San Suu Kyi in Tamil

  • 7 days ago
பர்மாவின் இரும்பு பெண்மணி ஆங் சான் சூச்சி கதை | Story of Myanmar (Burma) Aung San Suu Kyi in Tamil @TAMILFIRECHANNEL

1945ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பர்மாவில் பிறந்தார் ஆங் சாங் சுகி, அவரது தந்தை உஆங் சாங் தான் நவீன மியன்மாரை நிறுவியவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரும் அவரது சகாக்களும் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்குமுன் அவர் ஓர் அரசியல் எதிரியால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது ஆங் சாங் சுகிக்கு வயது இரண்டுதான். உஆங் சாங்யின் வலது கையாக விளங்கிய திரு உநு இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் ஜனவரி 1948ஆம் ஆண்டு மியன்மார்கு சுதந்திரம் கிடைத்தது. பன்னிரண்டுகள் கழித்து 1960ல் ஆங் சாங் சுகியின் தாயார் திருமதி கின் கி இந்தியாவிற்கான பர்மிய தூதராக நியமிக்கப்பட்டார் எனவே பதினைந்தாவது வயதில் புதுடில்லிக்கு வந்து அங்கு தன் கல்வியை தொடர்ந்தார் ஆங் சாங் சுகி. மேலும் தெரிந்து கொள்ள

http://vaanamvasapadume.blogspot.sg/2016/02/biography-of-aung-san-suu-kyi-myanmar.html

#Life_Story_In_Tamil #Life_History_In_Tamil #Biography_In_Tamil

Life history of famous people in Tamil
https://www.youtube.com/watch?v=H8nF8CBSTLY&list=PLlXtBr5u1Fj_G74j9Id87vsPF-xXsYVG4

Thirukkural Videos Playlist
https://www.youtube.com/watch?v=52KqD8k1KD8&list=PLlXtBr5u1Fj9KZ01lUV4Wn5kV1cyrDSoA

Thenkachi Ko Swaminathan Videos
https://www.youtube.com/watch?v=7km2IhLWi9c&list=PLlXtBr5u1Fj_MEGJotobZgF2gZZQJueNy

Thirukkural WhatsApp Status Videos
https://www.youtube.com/watch?v=CS57RoIt00k&list=PLlXtBr5u1Fj-kx7S-Rl_ODaVbmR4ERRTX

Tamil Bed time Stories for kids
https://www.youtube.com/watch?v=HzQ5jHJ7UoQ&list=PLlXtBr5u1Fj-ntzQDPcnPCYpZGXmWHlRT

Thirukkural for TNPSC Exam Videos
https://www.youtube.com/watch?v=4MWLVykh_0s&list=PLlXtBr5u1Fj9KJjocjxnV0jxmGfs2Zw_A

Thirukkural in English
https://www.youtube.com/watch?v=QzWNsYQ_Zuo&list=PLlXtBr5u1Fj-Vf5KAFlleyNFOSkIpLcsn

Interesting Facts
https://www.youtube.com/watch?v=g1KMfxOK_aY&list=PLlXtBr5u1Fj_ZBcB3dG_D4NCLiKixBj24

FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we can discuss amicably. Thank you.

Recommended