Zum Player springenZum Hauptinhalt springenZur Fußzeile springen
  • 23.12.2023
அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடம் நடாத்தும் 43.ஆவது ஆண்டு மகரஜோதிப் பெருவிழாவில் 36.ம்நாள். வெள்ளிக்கிழமை .(நேற்று) விஷேட. நாகராஜா பூஜை. உயிருள்ள பாம்புகளுக்கு. பால் அபிஷேகம். .. விஷேட சங்காபிஷேகம் பஜனை. வேதபாராயணம் , நாத கீத சமர்பணம் , நர்த்தனாஞ்சலி. நடன ஆசிரியை. ஶ்ரீமதி சுபாஷினி சர்வேஸ்வரன் அவர்களின். மாணவிகளின் நடனமும். …..இடம்பெற்று ஹரிவராசனம். , அன்னதானபூஜை என்பன சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. …சபரிமலைக் குருமுதல்வர் …மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் …நடைபெற்றது. ஶ்ரீசாஸ்தா பீடத்தின் இளவரசன். சுபஶ்ரீ. சாம்பசிவ. மணிகண்டசர்மா .. சிவஶ்ரீ க. யசோதரக்குருக்கள்…….பிம்மஶ்ரீ. ரெங்கன் பவித்திர சர்மா. பிரம்மஶ்ரீ ஆகியோர் பூஜை கிரியைகளில் கலந்து கொண்டனர். பெருந்திரளான அடியார்கள் உயிருள்ள பாம்புகளுக்கு பால்அபிஷேகம் செய்து வழிபட்டனர் ….சகல அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . இராமசாமி சத்யராஜ் சாமி. அவர்களுன் குடும்ப உபயமாக நாகராஜபூஜை நடைபெற்றது
-------------------------------------------------------------------------------------

Kategorie

Menschen

Empfohlen