Chandrayaan 3-யின் Success; ISRO-வுக்கு NASA Target! Indian Automobile-ன் Sep Sales

  • 7 months ago
Aanee's Bits and Bytes: சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ உலக நாடுகளின் பார்வையில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது நிலையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா இஸ்ரோவின் தொழில்நுட்பத்தை விளக்கி கேட்பதாக இஸ்ரோவின் சேர்மன் சோம்நாத் சமீபத்தில் பேசியுள்ளார்;இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2023 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட ஆட்டோமொபைல் வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

#Chandrayaan3
~PR.55~CA.37~ED.72~HT.75~##~

Recommended