ODI WC 2023: Dasun Shanaka Ruled Out ஆனார்! Sri Lanka Team-ல் Shocking News
  • 6 months ago
இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் தசுன் ஷனகா அணியில் இருந்தே நீக்கப்பட்டார். காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி உள்ளது. ஆனாலும், இதில் சில சந்தேகங்களும் உள்ளன.


#ODIWC2023 #DasunShanaka
~PR.55~ED.71~CA.71~HT.73~##~
Recommended