IND vs PAK: Ashwin vs Shami vs Shardul! Playing 11-ல் Gill இருப்பாரா?

  • 8 months ago
2023 உலகக்கோப்பை லீக் சுற்றில் மிக முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி நடைபெறும் அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏற்ற ஆடுகளம். கருப்பு மணல் கொண்டு தயார் செய்யப்பட்ட பிட்ச்சில் தான் போட்டி நடைபெற உள்ளது.

#INDvsPAK #ODICWC2023
~PR.55~CA.71~ED.71~HT.74~

Recommended