தரைமட்டமாகும் காசா முனை

  • 7 months ago
காசா முனைப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள். பலநூறு அப்பாவி மக்கள் பலினார்கள். அதே பகுதியில் இடம்பெயர்ந்த 120,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள். காசா இல்லாமியப் பல்லைகலைக்கழகம் தரைமட்டமானது. ஹமாஸ் போராளிகளும் பதிலுக்கு இஸ்ரேல் பகுதிகளில் தாக்குதல்கள்.

Recommended