நிஸான் மேக்னைட் இஇஸட்-ஷிஃப்ட் தமிழ் ரிவியூ!

  • 7 months ago
Nissan Magnite EZ-Shift Tamil Review by Giri Kumar. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட். இதில் EZ-Shift என்ற புதிய மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து முடித்துள்ளோம். இது குறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended