Bengaluru Traffic Jams-க்கு வரும் Congestion Tax? List-ல் 9 Roads
  • 7 months ago

பெங்களூர் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது ஐடி நிறுவனங்கள், எப்போதும் சிலுசிலுவென அடிக்கும் காற்று, அடுத்தது மோசமான டிராபிக். இந்தியாவின் மாபெரும் டெக் நகரமாக இருக்கும் பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் தீர்க்க முடியவில்லை.

#BengaluruTraffic

~PR.55~ED.71~HT.73~
Recommended