Renault Urban Night Edition Walkaround in Tamil | Giri Mani

  • 8 months ago
Renault Urban Night Edition Walkaround in Tamil By Giri kumar. ரெனால்ட் நிறுவனம் தனது க்விட், டிரைபர் மற்றும் கைகர் ஆகிய 3 கார்களிலும் அர்பன் நைட் எடிசன் என்ற புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. முற்றிலும் கருப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கார் மார்கெட்டில் வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

#RenaultUrbanNightEdition #UrbanNightEdition #RenaultNightEdition #RenaultCars #Renault
~PR.156~

Recommended