கிருஷ்ண ஜெயந்தி | கோகுலாஷ்டமி | தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில்..thennagur Gokulashtami

  • 9 months ago
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ரகுமாயி தாயார் ஆகியோருக்கு கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் சிறப்பான தங்க ஆபரணங்கள் அலங்காரம். தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில்.

Recommended